சிக்கிய 200 மில்லியன் வாகன இறக்குமதி -பழி வாங்கும் கோட்டா

Spread the love

மைத்திரி ஆட்சியின் முக்கிய புள்ளிகளை பழிவாங்கும் கோட்டா -கிளறப் படும் இறக்குமதிகள் -தலைதெறிக்க ஓடும் முதலைகள்

வாகன இறக்குமதி

இலங்கையில் கடந்த நல்லாட்சி வேந்தர் மைத்திரியின் ஆட்சி காலத்தில் கொழும்பு துறைமுகம் வழியாக இருநூறு மில்லியன்

ரூபா பெறுமதியான ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்ய பட்டுள்ளன

திருடப் பட்ட வரிப்பணம்

இவ்விதம் இறக்குமதி செய்யப் பட்ட வாகனங்களுக்கு வரி செலுத்தப்படாது திருட்டுத்தனமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுள்ளன ,

புலிப் பீதியில் சிங்கள இராணுவம்

ஈழம் மலரும் காத்திரு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய ப்பட்ட நான்கு கொண்டேனர்களில் இந்த வாகனங்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளன

பழிவாங்கும் கோட்டா

அது தொடர்ப்பன புதிய விசாரணைகளை ஆளும் கொள்ளையடி மன்னர் கோட்டா ஆட்சியில் உள்ளாக்க பட்டுள்ளன ,

தம்மை கடந்த மைத்திரி ஆட்சியில் பழிவாங்கிய முக்கியஸ்தர்களை இலக்கு வைத்து இந்த பழிவாங்கும் மிரட்டும் ஆட்டத்தை கோட்டா ஆரம்பித்துள்ளார்

சர்வாதிகார மிரட்டல்

லிபியாவில் கடாபி போன்ற சர்வாதிகார ஆட்சியை நோக்கி கோட்டபாய நகர்ந்து வருகிறார் ,தனது இருப்புக்கும் ,காவலுக்கும்

நம்பிக்கை தரும் இராணுவ தளபதிகள் உள்ளனர் எனவும் அவர்கள் தன்னை ஒரு போதும் கைவிட மாட்டார்கள் என கோட்டா நம்புகிறார்

அதுவே இந்த ஆடுகள ஆட்டத்திற்கான முனைப்பாக காணப்படுகிறது

Leave a Reply