Posted in உலக செய்திகள் சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – பலர் காயம் Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2021 Leave a Comment on சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – பலர் காயம் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக சவுதி நாட்டின் King Abdullah சரவதேச விமான நிலையம் மீது ஏமன் நாட்டு கிளர்ச்சி படையினர் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர் விமான நிலையம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது