Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 01/01/2022 Leave a Comment on இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம் Spread the love இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம் இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த தினம் 17 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 499 பேர் பாதிக்க பட்டுள்ளதாகக் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது