கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்

Spread the love

கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர்

தமிழர் தாயக பகுதியில் விரைவாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஆளும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,அதற்கு அமைவாக மக்களின் முதல் உயிர் நாடியாக விளங்கும்

மருத்துவ மனைகளை புனர் நிர்மாணம் செய்து தரமிக்கதாக மாற்றிட இலங்கை சுகாதார அமைச்சினால் கட்டுப்பாடு இன்றி

வடக்கு பகுதி மருத்துவ மனைகளுக்கு நிதிகள் தாராளமாக ஒதுக்க படுகின்றன

அவ்விதம் தற்போது கொரனோ நிதி என பல மில்லியன் நிதிகளை சுகாதார அமைச்சுக்கு வடக்கு சமாகாண பொறுப்பதிகாரி கேதீஸ்வரனுக்கு ஒதுக்க பட்டுள்ளது ,

    ஆனால் அவர் அதனை உரிய முறையில் பயன் படுத்த விடாது ,தமது தனி நலன் சார்ந்து சுருட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்

    சுகாதார அமைச்சின் தகவல் தொடர்பு வெளிப் படுத்தலில் ,
    காடர் சிஸ்டெம் உள்ளது ,அதன் பொறிமுறையை பின்பற்றி இந்த மருத்துவம மனைகளை தரம் உயரத்திட இலகுவான வழிகள் உள்ளன .

    ஆதார வைத்திய சாலை ஒன்றுக்கு ,இரு மகப்பேறு நிபுணர்கள் ,இரு சத்திர சிகிச்சை நிபுணர் ,இரண்டு மருத்துவ நிபுணர் ,என வழங்க பட்டுள்ளது

    இவ்விதம் ,மந்திகை,சாவக்கேசரி,ஊர் காவல்துறை ,இதர வைத்தியசாலைகள் ,என்பன இவ்வாறு உள்ளடக்க பட்டுள்ளது, எனினும் அதனை உரிய முறை பயன் பாட்டிற்கு இயக்கும்

    நடவடிக்கையை வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் செய்திட பின்னடித்து வருகின்றார்

    சிறிய சிங்கள மருத்துவ மனைகளில் ,திறன்பட்ட தமிழ் வைத்தியர்கள் சேவை புரிகின்றனர் ,உரிய விடயங்களை அமூல் செய்து ,தரமிக்க மருத்துவமனையாக இவற்றை மாற்றிடின் தமிழர்

    மருத்துவமனைகள் செழிப்புடனும் ,மக்களின் நேரான நம்பிக்கையை பெற்றதாக மாறிடும் ,ஆனால் அதனை இவர்கள் செய்திட மறுத்து வருகின்றனர்

      கொரானாவுக்கு என ஒதுக்க பட்ட பல மில்லியன் நிதிகளும் ,இதுவரை உரிய முறையில் பயன் படுத்த படவில்லை ,

      இதன் கால எல்லை முடியும் பொழுது வடையும் ,டீயும் வாங்கி கொடுத்து மருத்துவர்களுடன் கலந்துரையாடலை மேற் கொண்டு

      அதற்கு இந்த பணம் செலவு செய்ததாக கூறி கணக்கினை முடித்து அந்த பணத்தை இவர் சுருட்டி விடுகின்றார்

      ஏனைய மருத்துவர்களையும் ஊழலுக்குள் சிக்க வைத்து ,தன் மீது நேரடியாக அவர்களும் நடவடிக்கை மேற் கொள்ள முடியாத படி

      பார்த்து கொண்டு, இந்த மோசடியை தொடர்ந்து நடத்தி செல்கின்றார் கேதீஸ்வரன்

      அது மட்டுமல்ல ,யாழ்ப்பாண மருத்துவமனையில் தற்பொழுது நோயாளர்கள் வரவு வீழ்ச்சி அடைந்துள்ளது ,வழமையான இயல்பு

      நடவடிக்கையின் பொழுது ,தனியார் மருத்துவ மனையில் மக்கள் சிகிச்சை பெறும் நோக்குடன் சத்தியமூர்த்தி அனுப்பி வருகின்றார்

      இவர்கள் அரச ஊழியராக இங்கு பணிபுரிகின்ற பொழுதும் தனியார் மருத்துவ மனைகளைளிலும் பணிபுரிந்து மக்களிடம்

        பணத்தை சுரண்டி ஏப்பம் இட்டு வருகின்றனர் என பாதிக்க பட்ட மக்களும் ,மருத்துவமனை உள்ளிருந்து முக்கிய தகவல்கள் கசிகின்றன

        நோயாளரை பராமரிப்பதற்கு உரிய கட்டில்கள் இல்லை ,இவ்வாறான பெரும் நெருக்கடி நிறைந்த நிலையில் மருத்துவ மனைகள் உள்ளதுடன் ,அதிக தூர் நாற்றமும் வீசுகிறது ,

        துர் நாற்றம் இல்லாத நிலையில் மருத்துவ மனையை வழிகாட்டி செல்ல முடியாத நிலையில் கேதீஸ்வரன் உள்ளார் .

        இலங்கை சுகாதார அமைச்சு இவர்களுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமா ?
        இதில் இவர்கள் புரிந்த கையாடல்களை அம்பலப்படுத்தி தண்டிக்குமா …?

        தாரளமாக நிதிகளை ஒதுக்கிய அரசின் செயல் பாராட்டுதலுக்கு உள்ளன ஒன்றே ,ஆனால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்த

        திட்டங்களை போட்டு உரிய பொறிமுறையில் செயலாற்றி வளமான மருத்துவ ஒன்றிணைந்த செயலாக மாற்றிட முடியாத நிலையில் கேதிஸ்தீஸ்வரன் உள்ளார்

        தீவு பகுதி மருத்துவமனைகள் மற்றும் யாழ்ப்பாண மருத்துவமனைகள் உள்ளடங்கியதான ஒரு சங்கிலி தொடர் நவீன மய மாக்களுக்குள் முன் நகர்த்தி இலகு சேவையை செய்திட

        கேதீஸ்வரன் தயங்குவது ஏன் என்ற கேள்வியை நாம் இங்கு முன் வைக்கிறோம் ..

        தமது லஞ்ச,ஊழல் மோசடி அம்பலத்திற்கு வரும் நிலை எட்டும் நிலை ஏற்பட்டால் ,அதே விளையாட்டை முன்னர் புரிந்த

          மருத்துவர்களையே சிக்க வைத்து பதவியை பிடுங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ள செயல் பாடுகளும் இடம்பெற்றுள்ளன

          அவ்வாறான மருத்துவ மனையில் இடம்பெறும் அடாவடிகள்,சாவகச்சேரி மருத்துவ மனையில் இடம்பெறும் இது போன்ற செயல்கள் ,மற்றும் யாழ்ப்பாண போதான

          வைத்தியசாலையின் நிலவரங்கள் தொடர்பாக வினாவிட கேதீஸ்வரனை பலமுறை தொடர்பு கொண்ட பொழுதும் எமது தொடர்புக்கு பதில் அளிக்க மறுத்து வருகிறார்

          முக நூல் வாயிலாகவும் தொடர்பு கொண்டோம் அதற்கும் பதில் இல்லை ,கடவுளாக மக்கள் வணங்கும் இந்த மருத்துவர்கள் ஊழல்கள் மக்களை அதிர வைத்துள்ளது

          வெறும் கட்டிடங்களை கட்டி ,அதனை பரப்புரை புரியும் இவர்கள் ,மருத்துவமனை உள்ளே நவீன வசதிகள் கொண்ட ,முறையில்

          மாற்றி அமைத்து அதனை சிறந்த சேவை நிர்வாகமாக நடைமுறை படுத்த இவர்களினாலே முடியவில்லை .

          மகப்பேறு சேவை என்பது பலம் குன்றிய நிலையில் ,உள்ளது ,குருதி சோதனை

            வசதி கூடம் இல்லை , இவ்வாறு இந்த மருத்துவமனைகளில் குறைபாடுகள் உள்ள பொழுது அதனை நிவர்த்தி செய்திட இந்த பொறுப்புநிலை பணிப்பாளர் கேதீஸ்வரன் மறுப்பது ஏன் ..? தனது

            ஊரான வரணி ஆதார வைத்திய சாலையில் இடம்பெறும் அடாவடிகளை தடுத்து நிறுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை

            செய்திட மறுப்பது ஏன் …? அர்ச்சுதன் மற்றும் ,அங்கு பணிபுரியும் குடும்பனால தாதி செயலை தடுத்து நிறுத்துவது எப்போது ..?

            வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது,

            ( இந்த செய்தியை மருத்துரைத்தால் எம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் நிலையை விளக்கி உங்கள் தகவலை இங்கே பதிவிட முடியும் -0044 7536707793)

            கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர் வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது, கொரனோ நிதியை
            கொரனோ நிதியை சுருட்டிய -யாழ் மருத்துவர் வியாபரிகளான மருத்துவர்கள் நிலை கண்டு தமிழர் இனம் வெட்கி தலை குனிகிறது, கொரனோ நிதியை

                Leave a Reply