கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்

Spread the love

கொரனோ சோதனை கருவி இன்றி தவிக்கும் இலங்கை – ஆபத்தில் மக்கள்

இலங்கையில் கொரனோ சோதனை செய்து கொள்ளும்

கருவியை இலங்கை சீனாவில் இருந்து இறக்குமதி புரிந்தது

மேற்படி கருவிகள் போலியானவையாக அடையாள கண்டு பிடிக்க

பட்ட நிலையில் மேலும் இந்த சோதனையை நடத்திட கருவிகள் இன்றி இலங்கை அரசு தவிக்கிறது

இதனை அடுத்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஒரு லட்சம் இந்த கருவிகளை வாங்கி கொடுக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

இந்த வைரஸ் நோயினால் அதிகமாக பாதிக்க பட்டுள்ளது தமிழ் மக்களே ,இந்த கருவிகள் இல்லாத நிலையில் தமிழர் பகுதியில் பெரும் உயிர் அழிவுகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது

நம்பிய சீனாவும் நடுரோட்டில் விட்ட நிலையில் இப்பொழுது அதே போல

செஞ்சிலுவை சங்கமும் கைவிட்டால் இலங்கையின் பாடு அதோ கெதிதான் என்ற நிலையே இப்பொழுது ஏற்பட்டுள்ளது

அரசு தப்பி விடும் ,பாதிக்க படப் போவது அப்பாவி மக்களே .

கொரனோ சோதனை கருவி
கொரனோ சோதனை கருவி

Leave a Reply