கிழக்கு மாகாணத்தில் இறைச்சி கடைகள் அடித்து பூட்டு

கிழக்கு மாகாணத்தில் இறைச்சி கடைகள் அடித்து பூட்டு
Spread the love

கிழக்கு மாகாணத்தில் இறைச்சி கடைகள் அடித்து பூட்டு

கிழக்கு மாகாணத்தினுள் கால்நடைகள் தீடிரென இறந்து வீழ்ந்த நிலையில் ,அந்த விலங்குகள் இறைச்சிகள் விற்க பட்டு வருவதான குற்ற சாட்டு எழுந்து வந்த நிலையில் ,தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒருவாரத்திற்கு இறைச்சி கடைகளை அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது .

இந்த கால் நடைகள் இறப்பு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

450 க்கு மேற்பட்ட ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.