உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

Spread the love

உக்கிரேனில் 1350 மக்கள் காயம் – 202 பேர் மரணம் – தொடரும் கடும் சண்டை

ரசிய இராணுவத்தினர் உக்கிரேன் மீது மேற்கொன்டு வரும்தாக்குதலில் இதுவரை 33 சிறுவர்கள் உள்ளிட்ட 1350 பேர் படுகாயமடைந்துள்ளனர்

202 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன ,

பேஸ்புக் வேட்டை

சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வெளியாகிய வண்ணம் உள்ளது ,இரத்தம் தோய்ந்த நிலையில் மக்கள் சிறுவர்கள் காயங்களுடன் அலறும் காட்சிகள் வெளியாகி வருகிறது

பேஸ்புக் இந்த காட்சிகளை தடை செய்து வருகிறது ,பலருடைய கணக்குகள் முடக்க

பட்டுள்ளன ,

உதவி கோரல்

மேலும் உக்கிரேன் மக்களுக்கு உதவிட செஞ்சிலுவை சங்கம் உலக மக்களிடம் இருந்து பணம் சேகரித்து வருகிறது

ரசிய படைகள் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியின் மையத்தை நோக்கி முன்னேறிய வண்ணம் உள்ளனர் ,இரு தரப்பிற்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

ஆயுத பயிற்சி

உக்கிரேன் அணைத்து மக்களையும் ஆயுதங்களை தாங்கி ரசியாவுக்கு எதிராக போரிடும் படி உக்கிரேன் அதிபர் கட்டளை பிறப்பித்துள்ளளார்

ஆனால் மக்களோ போலந்து நாட்டுக்குள் நுளைந்த வண்ணம் உள்ளனர் இதுவரை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

கைவிட்ட உலகம்

நேட்டோ அமைப்பில் தம்மை விரைந்து இணைக்கும் படி உக்கிரேன் வேண்டுதல்

விடுத்தது வருகிறது ,ஆனால் உலக நாடுகள் யாவும் உக்கிரேனை கைவிட்ட
நிலையில் ரசியாவிடம் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது

    Leave a Reply