உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா

Spread the love

உக்கிரேனுக்கு 300 மில்லியன் டொலருக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்கா

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில்


அமெரிக்கா விமான எதிர்ப்பு மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் 300
மில்லியனுக்கு விற்பனை புரிந்துள்ளது

இந்த ஆயுதங்கள் விமனம மூலம் எடுத்துவர பட்டு போலந்தில் தரை இறக்க

பட்டு அங்கிருந்து தரைவழியாக உக்கிரேனுக்குள் எடுத்து செல்ல படுகிறது

ராசியா இராணுவத்தை நிலை குலையை வைக்கும் நகர்வில்

.அமெரிக்கா,பிரிட்டன்,கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் இணைந்து ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்

எனினும் இழப்புக்கள் மத்தியிலும் ரஷியா படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளன


இந்த போர்க்களத்தை பயனப்டுத்தி குறித்த நாடுகள் தமது ஆயுத வியாபாரத்தை திறம்பட நடத்தி வருகின்றனர்

உதவி என்ற போர்வையில் தமது ஆயுதங்களை விற்று ஏப்பம் இடுகின்றன இந்த வல்லரசுகள்

    Leave a Reply