ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
Spread the love

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .

இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .

ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .

முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .

தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.

.