ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

Spread the love

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

ஈராக்கில் வெடித்தது போர்

Leave a Reply