இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்

இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
Spread the love

இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரினால் ,
உலககில் அதிக மக்கள் விரும்பி சுவைக்கும் மெக்டொனால்ட்ஸ்: வியாபாரம்
பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது

போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதலை குறித்த உணவகமானது ,இஸ்ரேல் நாட்டின் முதலாளிகள் நிர்வகிப்பதாக கருத்துக்கள் பரவியதும் ,ஆர்ப்பாட்டங்கள் அவற்றுக்கு எதிராக நடத்த பட்டதை
அடுத்து தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது .

தமது நிறுவனத்தின் வியாபாரத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயன்ற நிலையில் இந்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்கம் கவலை வெளியிட்டுள்ளது

இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய மேற்கத்திய துரித உணவு சங்கிலிகள் அடிமட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த சங்கிலி தொடர்கள் தெரிவித்துள்ளன .

அரேபிய மக்கள் இவர்களை புறக்கணித்தன் ஊடாக பல மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை அந்த நிர்வாக இயக்கங்களே ஒப்பு கொண்டுள்ளன

வீடியோ