Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு Author: நலன் விரும்பி Published Date: 02/12/2020 Leave a Comment on இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு Spread the love இலங்கையில் கொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு இலங்கையில் பரவி வந்த கொவிட் தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.