Posted in இலங்கை செய்திகள் இலங்கையில் ஊரடங்கு அமூல் Author: நலன் விரும்பி Published Date: 13/05/2022 Leave a Comment on இலங்கையில் ஊரடங்கு அமூல் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் ஊரடங்கு அமூல் இலங்கையில் இன்று மதியம் இரண்டு மணிமுதல் நாளை காலை ஆறுமணிவரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது மக்கள் மீளவும் போராட்டத்தில் குதித்துவிடுவார்கள் என்ற நிலையில் இந்த ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது