![இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/10/kamadi-620x310.jpg)
இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்
பிரிட்டன் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் தான் கட்டியுள்ள டையினை , எடுதுவிட மறந்து வைத்து ,செவ்வி வழங்கும் காட்சிகளை, முக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .
இந்தியா ஆளும் பிரதமர் இந்தியர் சுனெக்கை, கிண்டலடிக்கும் நகர்வில் பிரிட்டன் முக்கிய ஊடகங்கள் செயல் ஆற்றி வருவதை இவை காண்பிக்கிறது .
இதன் மறுபுறம் எது என்பதை மக்களே நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள் .
ஆசிய நாட்டவர் என்பதனையும் ,அதனை எவ்வாறு இவர்கள் கிண்டல் அடிக்கின்றனர் என்பதை கவனிக்க .
இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்
சொல்ல போனால் ரிஷி சுனெக் ஆட்சியை, இரண்டு மாதத்தில் கவிழ்த்து விடும் நகர்வுகளில் ,இந்த உளவுத்துறை அரசியல் பின்புல ஊடகங்கள் செயலாற்றி வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன .
என்றும் இல்லாதவாறு ரிஷி சுனெக் மீது இந்த ஊடகங்கள் தொடுத்து வரும் அதிரடி பார்ப்புரைகள் ,விரைவில் சுனெக் ஆட்சியில் இருந்து விரட்ட படுவார் என்கின்ற விடயத்தை கோடிட்டு காண்பிக்கிறது .
தொழில் கட்சி தாமே அடுத்து வரும் தேர்தலில் வென்று விட வேண்டும் என்கின்ற நிலையில் ,தனது அரசியல் சித்து விளையாடடை ஆரம்பித்துள்ளது .
பொது தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
- இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
- ஆஸ்திரேலியா பயண விசாவுக்கு கட்டுப்பாடு
- கைதிகளை விடுவிக்க கமாஸ் டிமாண்ட்
- ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
- ஏடன் வளைகுடாவில் கப்பல்மீது தாக்குதல்
- அகதி கப்பல் மூழ்கியது
- விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்
- இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்
- இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது