அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக்

Spread the love

அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக் இராணுவ தளபதி

ஈராக்கில் -போராளிகள் குழு தலைவர் அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ,ஈராக்கில் இருந்து பாராளுமனறத்தின் முடிவை ஏற்று அமெரிக்கா இராணுவம் விலக்க பட வேண்டும் ,

அது தவறின் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு சீனா ,ரசியா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .

மேலும் அமெரிக்கா காங்கிரஸ் அவர்கள் தலைமை மேற்கொண்ட இந்த முடிவு பாரதூரமான விளைவுகளை தருவிக்க உள்ளது .

காங்கிரசுக்கு இந்த செய்திங்களை சொல்லி அனுப்புங்கள் .ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைகள் பிணங்களாக அனுப்ப படுவார் ,மேலும் காயங்களுடன் உங்கள் உறவுகள் வருவார்கள் ,

அதனை தவிர்க்க வேண்டும் எனின் இங்கிருந்து அவர்களை உடனே வெளியேற சொல்லுங்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

காமாஸ்,ஹிஸ்புல்லா ,ஈராக்கிய போராளிகள் குழுக்கள் யாவும் இணைந்து ஆப் கானிஸ்தான் முதல் ஈராக் வரை பரவி படர்ந்துள்ள அமெரிக்கா இராணுவம் மீது தீவிர

கெரில்லா தாக்குதல் மற்றும் ஜிகாத் தற்கொலை தாக்குதல் தொடராக நடத்த படும் என எதிர் பார்க்கக் படுகிறது .

அமெரிக்கா ஆளும் அரச கட்சி அடுத்து வரும் தேர்தல் பலத்த தோல்வியை சந்திக்கும் எனவும் அதற்கு அமெரிக்கா

இராணுவ படைகள் முன்னுதாரணமாக அமையும் எனவும் அந்த தோல்வியை அந்த கட்சி சந்திக்கும் எனவும் இவர்கள் வீர முழக்க சபதங்கள் முழங்கியுள்ளன .

எனினும் இவர்கள தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய தலைவர்களை மேலும் போட்டு தள்ள நடவடிகை தீவிர படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது .

அதற்குரிய மாற்று திட்டங்களுடன் குறித்த இராணுவ தளபதிகள் படுகொலையுடன் குறித்த அமைப்புக்கள் செயல் படும் என எதிர்பார்க்க படுகிறது .

ஹிஸ்புல்லா தலைவர் லெபனான் திரும்பும் வழியில் அவரை அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து படுகொலை செய்ய கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

கழியும் நிமிடங்கள் பரபரப்பாக உள்ளன .இஸ்ரேல் ,அமெரிக்கா இந்த செயலை இணைந்து செய்யும் என்றே எதிர்பார்க்க படுகிறது .

ஒரு கொலையில் இருந்து பலமுக்கியஸ்தர்களை போட்டு தள்ள படும் அபாயம் எழுந்துள்ளது ,பொறுத்திருந்து

பார்க்கலாம் இஸ்ரேல் ,அமெரிக்காவின் செயல் இதுவாக அமைய போகிறது என்பதனை .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply