வெளிநாட்டு முதலீட்டர்களை ஓடி வருமாறு அழைக்கும் – மகிந்த
இலங்கையில் புதிய ஆட்சியில் நாட்டை கூறு போட்டு விற்கும் நற்கவுகள் தீவிரம் பெற்றுள்ளன ,
அவ்விதம் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாட்டு முதலீடடார்களை இலங்கை அழைத்து அவர்களை முதலீடு
புரியுமாறு இலங்கை அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது ,
நமது நாட்டின் அரச வளங்களை விற்பனை செய்யவில்லை என கூறும் மகிந்தா முதலீட்டாளர்களுக்கு காணிகளை ஏக்கர் கணக்கில் விற்று வருவது குறிப்பிடத்தக்கது