வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம் – விமானிகள் பலி
மிக் ரக போர் விமானம் ஒன்று Naeen இதில் பறந்து கொண்டிருந்த பொழுது ,வீழ்ந்து
நொறுங்கியதில் அதை செலுத்தி சென்ற விமானிகள்
பலியாகினர் ,இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக
இராணுவம் தெரிவித்துள்ளது