வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
இதனை SHARE பண்ணுங்க

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ,
ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் ,
தரையிறங்கும் போது ஆற்றில் விழுந்து நொறுங்கியது .

இந்த விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் எட்டு உடல்கள் மீட்கப் பட்டுள்ளன .

விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் பயணித்தனர் .
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது ,
விமான பராமரிப்பு உரிய முறையில் இல்லாமையால்,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என படுகிறது .


இதனை SHARE பண்ணுங்க