வீடு புகுந்து நபர் வெட்டி கொலை
இலங்கை – தர்மபால மாவத்தை கொழும்பு 2 பகுதியில் கடந்த இரவு வீட்டுக்குள் புகுந்த நபர்கள் அங்கிருந்த நபரை வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர் ,இரத்தவெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது