விஸ்வரூபம் எடுக்கும் கோட்டபாய அமெரிக்கா குடியுரிமை விவகாரம்-தேர்தலில் இருந்து விலக்க படும் அபாயம்

கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
Spread the love

அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்கும் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த குடியுரிமை எப்பொழுது இரத்து செய்ய பட்டது என மங்கா சமர வீர கேள்வி எழுப்பியுள்ளளார் ,தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் கோட்டா இதனை தெரிவிக்க வேண்டும் எனவும் அது தொடர்பாக விவாதிக்க அவர் தயாரா..? என மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார் ,

மேற்படி விடயங்கள் கொழும்பு அரசியலில் புயலை கிளப்பிட இவருக்கு பெரும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர்பார்க்க படுவதுடன் பிரதான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து இவர் அகற்ற படும் நிலை உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Leave a Reply