வவுனியாவில் சிதறிய இராணுவ -வண்டி -4 அதிகாரிகள் காயம்

Spread the love

வவுனியாவில் சிதறிய இராணுவ -வண்டி -4 அதிகாரிகள் காயம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வண்டி ஒன்று வானுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு அதிகாரிகள் படுகாயமடைந்தனர் ,

காயமடைந்தவர்கள் வாகன சாரதிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,அதுபோலவே அதிகாரிகளும் என தெரிவிக்க படுகிறது .

இது கோட்டா ஆட்சிஅதிகாரத்தில் அமர்ந்த பின்னர் ஏற்பட்ட வாகன விபத்தாக பார்க்க படுகிறது ,இது ஒரு திட்டமிட்ட பட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

Leave a Reply