வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு

Spread the love
வண்டியை விட்டு இறங்கி ஓடு என துரத்திய பொலிசார் – தாக்குதல் வேளை லண்டனில் நடந்த பரபரப்பு

பிரிட்டன் – லண்டனில் லண்டன் பாலத்தில் தீவிரவாதி ஒருவன் அங்கு குவிந்திருந்த மக்களை இலக்கு வைத்து கத்தியால் வெட்ட ஆரம்பித்தான் இதனை கண்ணுற்ற மக்கள் தீவிரவாதியை மடக்கி பிடித்து தாக்கினர் .கத்தியையும் பறித்து எடுத்தனர் ,இவ்வேளை இந்த தாக்குதால் நிகழ்ந்த வேளை வீதியை மறித்த போலீசார் வாகனங்களில் வந்தவர்களை வண்டி இயந்திரத்தை ஆப் செய்து விட்டு இறங்கி ஓடு என துரத்தினர் ,அப்போது என்ன நடப்பதென எனக்கு தெரியவில்லை மக்கள் அனைவரும் கதறிய படி ஓடிய வண்ணம் இருந்தனர் என அந்த சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக பாதிக்க பட்டு நின்ற மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

Leave a Reply