வடக்கு பகுதியில் இராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது

Spread the love

வடக்கு பகுதியில் இராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது

இலங்கை பூர்வீக குடிகளாக வசிக்கும் வடக்கு பகுதியில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் முகாம் அமைத்து குவிக்க பட்டுள்ளது ,

இவர்கள் போர் முடிவடைந்த பின்னரும் அந்த பகுதியில் நிலை நிறுத்த பட்டுள்ளனர் ,இவர்களது முகாம்களை மூடிவிட்டு எமது காணிகளை விட்டு இராணுவம் வெளியேற

வேண்டும் என தமிழர்கள் பல ஆண்டுகளாக போராட்டம்நடத்தி வருகின்றனர் ஆனால் இவை ஏதும் எடுபடவில்லை ,

தற்போது சர்வாதிகாரியாக குடும்ப ஆட்சி நடத்தி வரும் மகிந்த ,கோட்டபாய ஆட்சியில் இந்த இராணுவ

முகாம்க்களை மேலும் பலம் பெறவைக்க பட்டு இரும்பு கரம் கொண்டு தமிழர்கள் நசுக்க பட்டு வருகின்றனர் .

இந்த அரச ஆட்சி காலம் முழுவதும் தமிழர்களுக்கு அச்சத்தை தோற்றுவிக்கும் ஆண்டுகளாக கழிய போகிறது என அங்குள்ள மக்கள் பீதியோடு தெரிவிக்கின்றனர்

Leave a Reply