வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

Spread the love
வடகொரியா புதிய ஏவுகனை சோதனை – அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

வடகொரியா தற்போது மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது ,

இது மிக பெரும் முக்கிய சோதனையாகும் என எதிரி நாடுகள் கூறியுள்ளன ,இந்த ஏவுகணை என்பது

செய்மதிகளை தகர்த்து அழிக்கும் வல்லமை பொருந்தியதாம் அதனாலேயே இந்த பீதி ஏற்பட்டுள்ளது

,அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையில் தீவிர

கவனம் செலுத்தி வரும் வடகொரியா அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply