லண்டன் Luton னில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது

Spread the love
லண்டன் -Luton னில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் கைது

லண்டன் -லூட்டான் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்க படும் சுமார் 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுளளது ,

மனிதக்கடத்தல் தொடர்பில் ஒருவரும் ஆயுத பாவனை தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

Leave a Reply