லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

Spread the love

லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

பிரிட்டன் – தலைநகர் லண்டனில் உள்ள மலேசிய தூதரகம் முன்பாக திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தமது கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர் ,

மலேசியாவில் விடுதலை புலிகள் என குற்றம் சுமத்த பட்டு கைது செய்ய பட்ட 14 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி இந்த கவண் ஈர்ப்பு கண்டன போராடட்ம இடம்பெற்றதுடன் மகயர்களும் கையளிக்க பட்டன .

இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க இந்த கைது வேட்டை இடம்பெற்றமை இங்கே குறிப்பிட தக்கத்துடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை மர்ம நபர்கள் படம் பிடித்து சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையின் நேச நாடக மலேசிய வுள்ளதால் இங்கு வருகை தந்தவர்கள் படம் பிடிக்க பட்டு அந்த ஆவணங்கள் இலங்கைக்கு வழங்க பட்டிருக்கும் என கலந்து கொண்டவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

Leave a Reply