லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்

Spread the love

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்

லண்டனுக்குள் ரசியாவின் உளவு பார்க்கும் கப்பல் ஒன்று நுழைந்து ,உளவு பார்த்து சென்றுள்ளது .

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பலை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,பிரிட்டன் போர்க் கப்பல்கள் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளன

ரசிய போர்க் கப்பல்கள் ,ஆங்கில கால்வாய்க்குள் சமீப காலங்களாக ஊடுருவி சென்றன .

அவ்வாறான தொடர்ச்சியாக இப்போது ரஷ்ய கப்பல் ,நுழைந்து சென்றுள்ளது ,.நாடுகளுக்கு இடையில் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .

உக்கிரேனில் ரசியா போர் தொடுத்த பின்னர் ,லண்டனுக்குள் நுழைந்த முதலாவது ,ரஷ்ய கப்பல் ஊடுருவல் இதுவாக பார்க்க படுகிறது .

    Leave a Reply