ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
ரஷ்ய ; உக்கிரேன் நாட்டில் முழுமையாக நுழைந்து தமது இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளதாக ரஷ்ய குற்றம் சுமத்தியுள்ளது.
தமது உளவுத்துறை ஆதாரங்களுடன் இந்த தகவலை திரட்டியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் இந்த நேரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதுவே மேலும் பலமான போரினை நாடுகள் ரீதியில் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்கிரேன் நாட்டையும் அதன் இராணுவத்தையும் தமது இராணுவம் பாதுகாக்கும் என அமெரிக்கா பிரிட்டன் தொடர்ந்து
தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.