ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்
ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-
400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா
டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது
ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்
ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது
Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி
ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
- எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
- உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
- நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்
- பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
- அமெரிக்காவில் சீனா உளவாளி கைது
- உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்
- உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
- ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
- you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு
- $3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
- காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது
- 750 பில்லியன் யூரோவை இழந்த உக்கிரைன்
- செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
- சீனா மிரட்டலுக்கு இந்தியா பதிலடி