ரகசிய திருமணமா? – ரிச்சா விளக்கம் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை

Spread the love
ரகசிய திருமணமா? – ரிச்சா விளக்கம்
ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தற்போது கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும், குஷ்பு மற்றும் மீனா இருவரும் ரஜினிக்கு மனைவியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி – கீர்த்தி சுரேஷ்

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

Leave a Reply