ரகசிய சட்டம் உக்கிரேன் போருக்கு ஒரு மில்லியன் மக்களை சேர்க்கும் ரசியா
உக்கிரேன் நாட்டை அபகரிக்கவும் ,அங்கு சென்று போரிடவும் ,ரசியா ஜனாதிபது புட்டீன் இரகசிய சட்டத்தை இயற்றினார் .
இந்த இரகசிய சட்டத்தின் , அடிப் படையில் ஒருமில்லியன் ,ரசிய மக்களை இராணுவத்தின் இணைத்து ,அவர்களை போருக்கு அனுப்பிட இந்த சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது .
உக்கிரேன் போரில் பலத்த இழப்புக்களை ,ரசியா படைகள் சந்தித்து வரும் நிலையில் ,இந்த அவசர கால சட்டத்தை பிறப்பித்து இராணுவ சேர்ப்பில் ரஸ்யா அதிபர் ஈடுபட்டுள்ளார்.
ரகசிய சட்டம் உக்கிரேன் போருக்கு ஒரு மில்லியன் மக்களை சேர்க்கும் ரசியா
ரஷியாவில் 18 வயதுக்கு மேலானவர்கள் யாவரும் ,இராணுவதில் பணியாற்றி இருக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது .
அதனால் இராணுவ பயிற்சி பெற்றவர்கள் உள்ள நிலையில் ,இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளதால் ,மக்கள்; புட்டீனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்
மக்களின் எதிர்ப்பை புட்டீன் சந்தித்து வருவதால் ,மேலும் தனது அடக்குமுறைகளை புட்டீன் மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது