சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் யோகி பாபுக்கு குரல் கொடுத்த பூவையார்பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது
, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.
இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்
. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும்
, அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள்
கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.
படக்குழுவினர் யோகி பாபுக்கு
நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்,
படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம்
வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் படி வரும் இவன் வறுமையின் கோரத்தில் சிக்கி உழன்றது கண்களில் இன்னும் நிறைந்துள்ளது .
திறமை கொண்ட இவர்கள் போன்றவர்கள் முன்னகர்ந்து செல்ல இந்த விடயங்கள் பெரும் உதவி கோல் புரிகிறது
சிறுவனாக உள்ள இவன் தனது தோளில் குடும்ப சுமையை தூக்கி சுமந்து செல்லும் அந்த வறுமையின் கோரமும் ,அதற்குள் பாடி அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப செலவுகளை
பார்க்கும் இவனது அந்த துயர் தோய்ந்த வறுமையின் வராலாற்று பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் இவனை தனது பிள்ளை செல்வமாக, தம்பியாக தூக்கி சுமந்து செல்கிறது
நல்லவர்கள் ஆசியுடன் ஒருவன் இன்று முன்னகர்ந்து சென்றுள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்