யாழ் – கோப்பாயில் விபச்சார விடுதி முற்றுகை – பெண்கள் தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த விபச்சார நிலையம் பொலிஸாரால் திடீர் முற்றுகைக்கு உள்ளானது .
,இதன் பொழுது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கணவன் ,மனைவி ,மற்றும் இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேலும் இரு பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,மக்கள் வழங்கிய தகவலிற்கு அமைய குறித்த வீடடை
சுற்றிவளைத்த பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது