மருத்துவமனை கூரையில் 200 சடலங்கள் விற்கப்பட்ட மனித பாகங்கள்

மருத்துவமனை கூரையில் 200 சடலங்கள் விற்கப்பட்ட மனித பாகங்கள்
Spread the love

மருத்துவமனை கூரையில் 200 சடலங்கள் விற்கப்பட்ட மனித பாகங்கள்

பாகிஸ்தான் நாட்டின் மருத்துவமனை ஒன்றின் கூரையில் 200 சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

அந்த மருத்துவமனையில் இறந்தவர்கள் ,அல்லது சிகிச்சை வருகின்ற மக்கள் கொலை செய்யப்பட்டு ,இவ்விதம் சடலங்கள் மருத்துவமனையின் மேற்கூரையில் வைக்க பட்டுள்ளது .

மருத்துவமனை கூரையில் 200 சடலங்கள் விற்கப்பட்ட மனித பாகங்கள்

ஆண் பெண்கள் என இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இவ்விதம் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது .

முதல்வரின் நேரடி கட்டளையின்கீழ் , அங்கு பயணித்த முதல்வரின் ஆலோசகர் நடத்திய சோதனையில் ,இந்த திகில் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது .

மருத்துவ படிப்பிற்கு இந்த சடலங்கள் உட்படுத்த பட்டுள்ளது என படுகிறது

.ஆனால் சடலங்களில் இருந்து மனித உடல் பக்கங்கள் வெட்டி விற்பனை புரிந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துளளதால் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இந்த சம்பவம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply