மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார் அன்னார் செல்லத்தம்பி
Spread the love

மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் )

சங்கத்தார் வயல் இயக்கச்சியை பிறப்பிடமாகவும் ,உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ,செல்லத்தம்பி செல்வகுமார்( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் ) )05/10/2022 அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலம் சென்ற செல்லத்தம்பி சாந்தநாயகியின் அன்பு மூத்த மகனும் ,கந்தையா சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ,ஜெகதீஸ்வரியின் அன்பு கணவரும் ,ஜெந்தினி (லண்டன் ) சாந்தகுமார் (( ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபன முன்னாள் ஊழியர் ) )ஜீவகுமார் ( லண்டன் )சாந்தகுமாரி ( லண்டன் )வசந்த குமாரி ( ஓய்வு பெற்ற பெண் பரிசாரகர் )தவக்குமாரி (ஆசிரியர் -வ /மருகாரம்பளை அ ,த ,க பாடசாலை ] ஜெயக்குமாரி ( பெண் பரிசாரகர் பிரதேச வைத்தியசாலை வரணி )
ராஜகுமாரி ( கனடா )ஆகியோரது பாசமிகு சகோதரரும் ஆவர் .

நிரோசன் ( கரைச்சி பிரதேச செயலகம் )விஞ்சிகன் (விருட்சம் கல்வி நிலையம் பளை }ஜான்சா BA பட்டதாரி ,ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,வினோதா (உடையார் கட்டு ஆரம்ப பாடசாலை )துஷ்யந்தன் (நியுசுலாந் ) ஆகியோரின் அன்பு மாமனாரும் .

ஆருஷன் ,அஜனன் ,அரண் கைலன் ,அஜய் கார்த்திகேயன் ,ஆகியோரின் பாசமிகு பேரனும் ,திருஞான சந்திரன் ,செல்வநாயகம்,புஸ்பவதி ,குகநேசன் ,லக்ஷ்மனராஜ் ,யசோதராதேவி ,பாலகிருஸ்ணராஜா ,இராசதுரை ,இராசேந்திரம் ,இராசநாயகம் ,புவனேஸ்வரி ,,காலம்சென்ற இராஜேஸ்வரி ,கனகேஸ்வரி ,ரதீஸ்வரி ஆகியோரது மைத்துனரும் ஆவர் .

அன்னார் பஞ்சலிங்கம் செல்வமலர் (குறவில் தமிழ் ம ,வி உடையார்கட்டு }பஞ்சலிங்கம் ஜெயலட்சுமி ஆகியோரது சம்பந்தியும் ஆவர் .

அன்னாரது இறுதிக்கிரியைகள் 06/10/2022 வியாழக்கிழமை காலை 10.00மணியளவில் ,அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ,அன்னாரின் பூதவுடல் உசன் ஈச்சங்காட்டு மயானத்தில் தகனம் செய்ய படும் என்பதை அறியத்தருகிறோம் .

தகவல்
இப்படிக்கு
குடும்பத்தினர் .

தொலைபேசி இலக்கம் -0094 778449500
தொலைபேசி இலக்கம் 0094 777322313

உங்கள் கருதுங்களை கீழ் உள்ள கருத்து பகுதியின் ஊடாக பகிர்ந்து கொள்ள முடியும் .

2 thoughts on “மரண அறிவித்தல் செல்லத்தம்பி செல்வகுமார்

  1. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவினால் துயரடைந்த குடும்பத்தவர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை காலம்சென்ற பகவதிப்பிள்ளை குடும்பத்தவர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.💐🙏🕯️

Leave a Reply