மனித வெடிகுண்டு தாக்குதல் 11 பேர் படுகொலை
சோமாலியாவில் அரச அலுவலகம் ஒன்றில் நடத்த பட்ட மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி 111 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அந்த பகுதி பொறுப்பான முக்கிய கொமாண்டர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுளளார்.
இந்த இராணுவ தளபதியை இலக்கு வைத்தே த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளதாகதெரிவிக்க படுகிறது .