மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்

Spread the love

மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்

மட்டக்களப்பு வட்டுவான் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள், பாம்புகள், ,நண்டுகள் ,என கடல்வாழ் உயிரினங்கள், யாவும் இறந்த நிலையில் கரை ஒதுங்கு கின்றன .

இங்கு உள்ள இறால் பண்ணையில் இருந்து வெளியேறும், நச்சு கழிவுகள் ,ஆற்றில் கலந்துள்ளன .

இந்த நிலையில் ,இந்த மீன்கள் பாம்புகள் என்பன, இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

எனினும் இந்த மீன்கள் ,பாம்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், இறந்து கரை ஒதுங்குகின்றன .

இந்த நிலை,தொடர்பாக,அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என படுகிறது.

    Leave a Reply