மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா video

Spread the love

மகிந்தாவின் இரு வீடுகள் தீக்கிரை – கதறி அழுத மகிந்தா

இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் நாட்டில் பொருளாதார சீர்கேடு

இடம்பெற்றுள்ளதுடன்,மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வேளை இருவரையும் பதவி விலகும் படி கோரி மக்கள் 31 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


,ஆனால மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது மகிந்தா கோட்டா மக்கள் மீது அடக்குமுறையை பிரோயோகித்தனர்.

இதனால் ஆத்திர முற்ற மக்கள் மகிந்தவின் குருநாகல் வீடு மற்றும் மெதமுலனாவில் உள்ள வீட்டுக்கு தீ வைத்து எரிக்க பட்டுள்ளது.

நாளை மேலும் இந்த போராட்டம் அமைச்சர்கள் வீடுகள்
நோக்கியும் நகர்த்த படும் என் ஏதிர் பாரக்க படுகிறது.

    Leave a Reply