பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

Spread the love

பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள, இராணுவத்தின் கேவலமான செயல் காட்சி வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த சிங்கள இராணுவத்தின் பெண்கள் மீதான காவாலி பார்வையும் ,நக்கல் பேச்சுகளும் ,பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

சிங்கள இராணுவத்தின்கீழ்த்தரமான இந்த செயல் ,சமுக வலைத்தளங்களில் வாயிலாக வைரலாகிய வண்ணம் உள்ளது .

இலங்கை இராணுவத்தின் ,காவாலி தனம் உலக அரங்கில் இலங்கை இராணுவத்தை சிறுமை படுத்தியுள்ளது .

தமிழர்களை இதே சிங்கள இராணுவம் ,கொடூராமாக கொன்று குவித்ததுடன் ,பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று வந்த வரலாறு, தமிழர் வரலாற்றில் ,வரலாறாக எழுத பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Leave a Reply