புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்
இலங்கை – வடக்கு பகுதியில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழீழ விடுதலை
புலிகளினால் பதுங்கு குழிகளுக்குள் புதைக்க பட்ட எண்ணெய் பெறல்கள் .,வெள்ளம் மற்றும் மக்கள் வீடுகளை துப்பரவு செய்யும் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதமான எண்ணெய் பெறல்களை மீட்ட இராணுவம் அதனை கொள்ளை இலாபதில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது
புலிகள் அழிந்த பின்னரும் அவர்கள் பயன் படுத்திய எரிபொருள்கள் இன்றுவரை சிங்கள அரசை வாழ
வைக்கிறது என்பது புலிகளின் தியாக செயலை காண்பிக்கிறது
எதிரிகளின் வாழ்வுக்கு எதிரி யாக விளங்கிய புலிகள் வாழ்வு கொடுத்துள்ளனர்
ஆனால் குறித்த செய்திகளை ஊடகங்களால்
கசியவிடாது சிங்கள படைகள் தடுத்துள்ளன என்பதே விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவலாக உள்ளது