புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்

Spread the love

புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்

கனடாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பேச்சாளாரும் ,சிங்கள ஆட்சியாளர்களின் கூலியாகவும்

,தமிழ் தேச துரோகியாகவும் செயல்பட்டு வரும் சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில்

அவரை பேசவிடாது அங்கு நின்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அத்துடன் தேசத்துரோகி ஒழிக என கோசம் முழங்கினர் ,இவ்வாறான இடையூறை புலிகள் ஆதரவு

குழுக்கள் இணைந்து நடத்தியாக அந்த சிங்கள உளவுத்துறை ஊடகம் கூவியுள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply