புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

Spread the love

புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

இலங்கையில் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு முன்னின்று உழைத்த சர்வதேசம் தமிழர் இனப்பிரச்சனை

தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டத்தையும் அதே வேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டுளளார்

,எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலை மைய ப்படுத்தியே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார் ,சஜித் வெற்றிக்கு எதிராக

கோட்டாவுடன் கூட்டு வைத்து உள்ளக ரீதியாக செயல்பட்ட சுமந்திரன் ,

தற்பொழுது தமிழர் விடுதலை ,தேசியம் ஒன்றியம் ,என்ற கோட்பட்டு சொல்களை பயன் படுத்துகிறார் ,

இவை சிங்கள இனவாதத்தை மேலும் ஒன்றுபட வைத்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைக்கும் தந்திரோபாய நகர்வுகளின் வழித்தடம் என்பது இடித்து கூறலாம் ,

ஆளும் சிங்கள அரசுகளை அண்டிப்பிழைத்து தமிழர் விடுதலையை குழி தோண்டி புதைக்கும் இவ்வாறான

நபர்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து பயணிக்கும் மக்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர் ,

கூட்டமைப்பின் புதிய நாடகம் தேர்தலை மைய படுத்தி தமிழ் இன கொலையாளிகளை வெல்ல வைக்க ஆரம்பிக்க பட்டுள்ளது

Leave a Reply