
புட்டீன் பேச்சை காதில் நூடில்ஸ் வைத்து கேட்டவருக்கு 2000 தண்டம்
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டீன் பேச்சினை காதில் நூடில்ஸ்
வைத்து ரசித்து கேட்டு கொண்டிருந்த நபர் ஒருவர் .
அந்த பேச்சை அவ்வாறு அருவருப்பாக கேட்டு கொண்டாரா என ,
குற்றம் சுமத்திய ரஷ்ய ,அவருக்கு
2000 அமெரிக்கா டொலர் அபராதம் விதித்துள்ளது .
தமது நட்டு ஜனாதிபதியை காமெடியாக காதில் நூடில்ஸ் வைத்து இவர் பார்த்து அவமதித்தார் ,
என்கின்ற குற்ற சாட்டு சுமத்த பட்டுள்ளது .
இதனால் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளதாம் .
இவரது இந்த காமடி காணொளி தற்போது சமூக வலைத்தளங்கள் முதல்,
அமெரிக்கா நேட்டோ உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளது .
ஒரே நாளில் இவரை அமெரிக்கா நேட்டோ நாடுகள் கீரோவாக்கி விட்டன