பிரிட்டன் தேர்தல் – ஆளும் அரசு அமோக வெற்றி 364 seat

Spread the love

நேற்று நடந்த பிரிட்டன் பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியான வண்ணம் உள்ளன .இதில் தற்போதுவரை ஆளும் கன்சவே பார்டி முன்னிலையில்

உள்ளது . தொடர்ந்து முடிவுகள் இங்கே வெளியிட படுகிறது ,வரும் தகவலின் பிரகாரம் 86 ஆசனங்களை மேலதிகமாக

பெற்று ஆளும் அரசு தனி அரசை அமைக்கும் பலத்துடன் திகழும் என கருத்து கணிப்புக்கள் தெரிவித்துள்ளன .

வெளியான அனைத்து முடிவுகளின் படி 364 ஆசனங்களை பெற்று ஆளும் அரசு தனி பெரும்பான்மையுடன் அரசை

நிறுவியுள்ளது ,தோலால் கட்சி பாரிய படு தோல்வியை சந்தித்துள்ளது ,200 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply