பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து தை மாதம் முற்றாக விலகுகிறது – வாக்களிப்பு வெற்றிvideo

Spread the love
பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து தை மாதம் முற்றாக விலகுகிறது – வாக்களிப்பு வெற்றி

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என இடம்பெற்று வந்த பிரிக்ஸ் வாக்கெடுப்புக்கு பல தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்பொழுது நடை

பெற்று முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ள பழைமைவாத கட்சி இன்று மீளவும் இந்த வாக்கெடுப்பை நடத்தியது ,

இதில் 358 வாக்குகள் பிரிந்து செல்லவும் அதற்கு எதிராக 234 வாக்குகள் வீழ்ந்தன .

இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து எதிர்வரும் தைமாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய கூட்டமைப்பின் உறுப்பு

உரிமையில் இருந்து பிரிட்டன் வெளியேறி கொள்கிறது என்பதை இந்த விடயம் சட்டபூர்வமாக அறிவித்துள்ளது

Leave a Reply