பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி
பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்
16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்
வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,
காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,
இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது