பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை

Spread the love
பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை

பிரிட்டனில் பெண்மணி ஒருவரை நாய் ஒன்று கடித்து குதறியது ,இதில் கை ,முகம் வயிறு பகுதிகளில் பலமான கடிகளுக்கு உள்ளான அவரை காப்பாற்ற கத்தியை எடுத்து பிள்ளைகள் நாயை வெட்டினர் ,பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாயை சுட்டு கொன்றனர் .

மூன்று மாதங்களின் பின்னர் இவரது கையில் வயிற்றில் வெட்டி வைக்க பட்ட தசைகள் ஊடாக தோல் வளர்ச்சி கண்டது ,ஆனால் இதுவரை அவரால் எழுந்து நடக்க இயலவில்லை .குறிப்பாக பத்து மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் நாய் இறந்து விட்டது என கூறி விசாரணையை முடித்து விடடனராம் காவல்துறையினர் . இந்த செய்தியை கேள்வியுற்ற பெண்மணி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

Leave a Reply