பிரிட்டனில் நாடளாளவிய ரீதியில் 2 வாரத்தில் புதிய அடித்துபூட்டும் சட்டம்
பிரிட்டனில் எதிர்பார்த்த படி மிக வேகமாகபரவி வரும் கொரனோ நோயின்
பரவலை அடுத்து எதிர்வரும் இருவரத்தில் இருந்து புதிய அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்க படவுள்ளது
இவ்வேளை புதிய சட்டங்கள் அறிமுக படுத்த படவுள்ளன ,இதில் பார்கள்
,உணவகங்கள் அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் ,வீட்டுக்கு
ஒருவர் மட்டுமே வெளியில் செல்லும் நடைமுறை கொண்டுவர படுகிறது
,அயல்வர் வீடுகளுக்கு செல்லவோ அவர்கள் நமது வீடுகளுக்கு வரவோ
முடியாது ,தற்போது உள்ள சட்டத்தை விட மேலும் சில சட்டங்கள் இறுக்கமாக வருகிறது .
அடித்து பூட்டும் நிகழ்வில் ,ஒன்று ,இரண்டு ,மூன்று என அறிமுக படுத்த
படுகிறது அதில் ,ஒன்று இரண்டு ,எதிர் வரும் வாரத்தில் அமூல் படுத்த படுகின்றமை குறிப்பிட தக்கது