பிரிட்டனில் ஓடிய ரயிலில் திறந்த கதவு – அதிர்ச்சியில் பயணிகள்
பிரிட்டனில் —- Southend ராயின் ஒன்று தனது இயல்பான வேகமான 80 மைல் வேகத்தில் பயணித்துள்ளது ,அவ்வேளை அந்த கதவு திடீரென திறந்துள்ளது ,சுமார் 23 நிமிடங்கள் அந்த கதவுகள் திறந்த நிலையிலேயே இருந்தன ,ரயில் சாரதிக்கு மக்கள் விடயத்தை தெரிவித்த நிலையில் அடுத்து வரும் ரயில்வே நிலையத்தில் ரயில் நிறுத்த பட்டு சோதனைக்கு உள்ளாக்க பட்டது , மேற்படி சம்பவம் தொடர்பில் ரயில்வே விசாரணை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்து இது போன்ற செயல்கள் இடம்பெறாது இருக்க புதிய வழிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு பேண படும் என தெரிவித்துள்ளனர்