பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
Spread the love

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் ,
அராரியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ,
மாணவர்களுக்கு வழங்க பட்ட மதிய உணவில் செத்த பாம்பு ,
கண்டு பிடிக்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

எட்டு அங்குல நீளமான பாம்பு ஒன்று இறந்த நிலையில் காணப்பட்ட ,
உணவு தட்டில் ,உணவு வழங்க பட்டது .
அதனை உண்ட 18 மாணவர்கள் கடுமையான ,தலை சுற்று ,வாந்திகளுக்கு உள்ளாகினர் .

ஏனைய 98 மாணவர்கள் நிரையில் காத்து நின்றனர் .
இந்த சம்பம் வேகமாக பரவிய நிலையில் ,
உள்ளூர் வாசிகள் ஒன்று கூடி மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர் .

இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .